நானி - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி உருவாக வாய்ப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன.

Apr 24, 2025 - 18:45
 0  5
நானி - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி உருவாக வாய்ப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன. இதன் இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இதனிடையே, நானி படமொன்றை இயக்க கார்த்திக் சுப்பராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை நானி அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow