நாக சைதன்யா - சோபிதா திருமண நிகழ்வு: அணிவகுக்கும் பிரபலங்கள் யார் யார்?

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் நடிகர்கள் மகேஷ்பாபு, ராம் சரண், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கின்றனர். 

Dec 4, 2024 - 18:15
 0  6
நாக சைதன்யா - சோபிதா திருமண நிகழ்வு: அணிவகுக்கும் பிரபலங்கள் யார் யார்?

ஹைதராபாத்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் நடிகர்கள் மகேஷ்பாபு, ராம் சரண், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கின்றனர்.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow