நடிகை கயாடு லோஹருக்கு குவியும் புதிய படங்கள்!

‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை கயாடு லோஹர். பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’.

Mar 11, 2025 - 20:25
 0  11
நடிகை கயாடு லோஹருக்கு குவியும் புதிய படங்கள்!

‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.

பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கயாடு லோஹர். அவரது நடனம், காட்சியமைப்புகள் என இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார் கயாடு லோஹர். இணையத்தில் தொடர்ச்சியாக இவரது வீடியோக்களை ரசிகர்கள் பகிரத் தொடங்கினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow