நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் டிஜி தியாகராஜன்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சத்யஜோதி டிஜி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் தலைவராக பாரதி ராஜா பதவி வகித்து வந்தார்

Sep 2, 2025 - 12:55
 0  1
நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் டிஜி தியாகராஜன்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சத்யஜோதி டிஜி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் தலைவராக பாரதி ராஜா பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், 2025-28-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தலைவராக தியாகராஜன், துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித் குமார், பொதுச்செயலாளராக அம்மா கிரியேஷன் டி.சிவா, பொருளாளராக தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow