‘தோற்றத்தை பார்த்து எடை போடக்கூடாது’ - கிச்சா சுதீப்
கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘மேக்ஸ்’. விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘மேக்ஸ்’. விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இதில் வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொரநாட், ஆடுகளம் நரேன், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கன்னடத்தில் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் நாளை (டிச.27) வெளியாக இருக்கிறது.
முன்னதாக, இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கிச்சா சுதீப், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி, இந்திய திரைப்பட சம்மேளனத் தலைவர் ரவி கொட்டாரக்கரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் சுதீப் பேசும்போது கூறியதாவது:
What's Your Reaction?