தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - குஜராத் டைட்​டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

Apr 28, 2025 - 09:30
 0  3
தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - குஜராத் டைட்​டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow