தெலுங்கு நடிகருடன் திருமணமா? - மீனாட்சி சவுத்ரி விளக்கம்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி. தொடர்ந்து ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

Nov 21, 2024 - 08:15
 0  3

இவர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மருமகனும் நடிகருமான சுஷாந்த்தை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow