தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு

4-வது தெற்கு ஆசிய கூட்​டமைப்பு சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் நடை​பெறுகிறது. 

Oct 22, 2025 - 11:10
 0  3
தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு

சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்​டமைப்பு சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் நடை​பெறுகிறது.

இதில் இந்​தி​யா​வில் இருந்து 86 வீரர், வீராங்​க​னை​கள் கொண்ட அணி கலந்து கொள்​கிறது. இந்த அணி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow