தென்னிந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு ஏன்? - தமன்னா

தென்னிந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது ஏன் என்று தமன்னா அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Nov 25, 2024 - 16:05
 0  4
தென்னிந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு ஏன்? - தமன்னா

தென்னிந்திய படங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது ஏன்? என்று தமன்னா அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபமாக தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து தமன்னா அளித்த பேட்டியொன்றில், “தென்னிந்திய திரைப்படங்கள் அவற்றின் புவியியல் நிலப்பரப்பு பற்றி அதிகம் பேசுகின்றன, மேலும் அவற்றின் கதைகள் அதன் வேர்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அதனால்தான் அவர்களின் கதைகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow