துல்கர் சல்மானின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் வழக்கமான படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.
What's Your Reaction?