துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நர்மதா

38-வது தேசிய விளையாட்டி போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

Jan 31, 2025 - 06:15
 0  3
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நர்மதா

டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டி போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தின் நர்மதா நித்தின் ராஜூ தங்கப் பதக்கம் வென்றார். களரிபயட்டுவில் தமிழகம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. நீச்சலில் மகளிருக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow