திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் பிரபலமான சுரேஷ் மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

Mar 18, 2025 - 13:25
 0  3
திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் பிரபலமான சுரேஷ் மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் மோகனை நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய்ஸ்ரீ. தற்போது மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் 80-களில் ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த சுரேஷை தனது புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் விஜய்ஶ்ரீ ஜி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow