திரைப்படம் ஆகிறது நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு!

நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இந்தியாவில் இருந்து ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கெடுத்தவர் நரேன் கார்த்திகேயன்.

Jul 19, 2025 - 14:10
 0  4
திரைப்படம் ஆகிறது நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு!

நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கெடுத்தவர் நரேன் கார்த்திகேயன். எஃப் 1 கார்பந்தயத்தில் புள்ளிகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார். பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை வென்றுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow