’திரெளபதி 2’ படப்பிடிப்பு நிறைவு: டிசம்பரில் வெளியீடு

‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரெளபதி 2’.

Sep 24, 2025 - 15:10
 0  3
’திரெளபதி 2’ படப்பிடிப்பு நிறைவு: டிசம்பரில் வெளியீடு

‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரெளபதி 2’. இப்படத்தினை நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அரியலூரில் முடித்திருக்கிறது படக்குழு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow