’திரெளபதி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து மோகன்.ஜி தயாரித்து வரும் படம் ‘திரெளபதி 2’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற் று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ‘திரெளபதி 2’ படத் தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு

மோகன்.ஜி இயக்கி வரும் ‘திரெளபதி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
சோழ சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து மோகன்.ஜி தயாரித்து வரும் படம் ‘திரெளபதி 2’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ‘திரெளபதி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.
What's Your Reaction?