‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ - அவசரக் கல்யாணம்
எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர்.

எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர்.
அதில் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் நடித்து பல காமெடி படங்கள் அப்போது வெளிவந்தன. அப்படி ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்து வெளியான காமெடி படங்களில் ஒன்று, ‘அவசரக் கல்யாணம்’.
What's Your Reaction?