’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட திட்டம்
’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ’தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’.

’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
’தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியானதில் இருந்தே படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் போஸ்டர்கள், படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள் என அனைத்துமே இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?