தமிழ் சினிமாவில் மைல்கல் ஆகிறதா ‘கூலி’ பிசினஸ்?

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.

Jun 17, 2025 - 01:15
 0  4
தமிழ் சினிமாவில் மைல்கல் ஆகிறதா ‘கூலி’ பிசினஸ்?

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow