தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் உறுதி - பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி

‘கேம் சேஞ்சர்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் எந்தவொரு சிக்கலுமின்றி வெளியாகிறது. ‘இந்தியன் 3’ தயாரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்கு பிரச்சினை உருவானது.

Jan 7, 2025 - 15:30
 0  3
தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் உறுதி - பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி

‘கேம் சேஞ்சர்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் எந்தவொரு சிக்கலுமின்றி வெளியாகிறது.

‘இந்தியன் 3’ தயாரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்கு பிரச்சினை உருவானது. லைகா – ஷங்கர் இருவருக்கும் இடையே எந்தவொரு சமரச நிலையும் எட்டாத காரணத்தினால், ‘கேம் சேஞ்சர்’ வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow