தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!
தனுஷின் வேகத்தால் இணையத்தில் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தனுஷின் வேகத்தால் இணையத்தில் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் பேட்டியொன்றில், பிப்ரவரியில் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்.
What's Your Reaction?