தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.6) மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது

Nov 11, 2024 - 15:59
 0  8
தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.6) மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,920-க்கு விற்பனையாகிறது

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஆபரணத் தங்கத்தின் விலை, நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி முடிந்து நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow