தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71.360-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71.360-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.77,840-க்கு விற்பனையானது.
What's Your Reaction?