தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது - நகை வியாபாரிகள் சொல்வது என்ன?

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது. இதனால், ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

Jun 8, 2025 - 03:20
 0  7

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow