ட்ரம்ப்பின் வரி விதிப்பு எச்சரிக்கையின் தாக்கம் என்ன? - ரகுராம் ராஜன் ‘அலர்ட்’ கருத்துகள்

“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீட்டுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Jan 22, 2025 - 09:40
 0  2
ட்ரம்ப்பின் வரி விதிப்பு எச்சரிக்கையின் தாக்கம் என்ன? - ரகுராம் ராஜன் ‘அலர்ட்’ கருத்துகள்

புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீட்டுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் என்றும் டாலருக்கு பதிலாக வேறு கரன்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow