ட்ரம்ப் வெற்றி; கமலாவுக்கு ஏமாற்றம் - அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி ஜனநாயகக் கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி, ஜனநாயகக் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப வெற்றி பெற்றார். 270 என்ற எண்ணிக்கை தேவை என்ற நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் அவருக்கு 276 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 219 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?