டேனியல் மேத்வதேவுக்கு அபராதம்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் டென்னிஸ் ராக்கெட் உடைத்ததற்காக ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Jan 20, 2025 - 08:10
 0  4
டேனியல் மேத்வதேவுக்கு அபராதம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் டென்னிஸ் ராக்கெட் உடைத்ததற்காக ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மேத்வதேவ், தாய்லாந்தின் காசிடிட் சாம்ராஜே வீழ்த்தினார். அப்போது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்தில் போட்டு உடைத்தார் மேத்வதேவ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow