‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி
‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அதிக வருவாய் ஈட்டி வருவதாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
What's Your Reaction?