டிங் லிரெனிடம் 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி - மீண்டும் சமநிலை

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்றில், டிங் லிரெனிடம் குகேஷ் தோல்வி கண்டார். இதனால்,  போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது.

Dec 9, 2024 - 21:30
 0  2
டிங் லிரெனிடம் 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி - மீண்டும் சமநிலை

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்றில், டிங் லிரெனிடம் குகேஷ் தோல்வி கண்டார். இதனால், போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow