‘ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி’ - ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு
இஸ்ரேல் உடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஹமாஸ் தீவிரவாத படைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரைதான் கெடு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்: இஸ்ரேல் உடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஹமாஸ் தீவிரவாத படைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரைதான் கெடு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று இதை தெரிவித்த ட்ரம்ப், இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. அமைதி உடன்படிக்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?