ஜோதிட நாள்காட்டி 25.04.2025 | சித்திரை 12 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 25.04.2025 | சித்திரை 12 - விசுவாவசு

Apr 25, 2025 - 07:05
 0  7
ஜோதிட நாள்காட்டி 25.04.2025 | சித்திரை 12 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

25.04.2025

விசுவாவசு 12 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: துவாதசி காலை 11.45 வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி காலை 8.53 வரை, பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: ஐந்திரம் நண்பகல் 12.27 வரை, பிறகு வைதிருதி.
நாமகரணம்: தைதுலம் காலை 11.45 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மகம் காலை 8.53 மணி வரை. பிறகு பூரம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50
அஸ்தமனம்: மாலை 6.22

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் வெல்லம்.

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow