ஜோதிட நாள்காட்டி 23.04.2025 | சித்திரை 10 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 23.04.2025 | சித்திரை 10 - விசுவாவசு

Apr 23, 2025 - 06:40
 0  7
ஜோதிட நாள்காட்டி 23.04.2025 | சித்திரை 10 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

23.04.2025

விசுவாவசு 10 சித்திரை

புதன்கிழமை

திதி: தசமி மாலை 4.43 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அவிட்டம் நண்பகல் 12.07 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: சுப்பிரம் மாலை 6.47 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.44 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: பிரபலாரிஷ்ட யோகம் நண்பகல் 12.07 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: பூசம் நண்பகல் 12.07 வரை. பிறகு ஆயில்யம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow