ஜோதிட நாள்காட்டி 21.07.2025 | ஆடி 05 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 21.07.2025 | ஆடி 05 - விசுவாவசு

Jul 21, 2025 - 07:05
 0  12
ஜோதிட நாள்காட்டி 21.07.2025 | ஆடி 05 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

21.07.2025

விசுவாவசு 5 ஆடி

திங்கள்கிழமை

திதி: ஏகாதசி காலை 9.39 மணி வரை, பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 9.05 வரை, பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: விருத்தி மாலை 6.35 வரை, பிறகு துருவம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.39 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 9.05 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: விசாகம் இரவு 9.05 வரை, பிறகு அனுஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.38

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 5
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow