ஜோதிட நாள்காட்டி 21.03.2025 | பங்குனி 7 - குரோதி

ஜோதிட நாள்காட்டி 21.03.2025 | பங்குனி 7 - குரோதி

Mar 21, 2025 - 06:50
 0  7
ஜோதிட நாள்காட்டி 21.03.2025 | பங்குனி 7 - குரோதி

நல்லதே நடக்கும்

21.03.2025

குரோதி 7 பங்​குனி

வெள்​ளிக்​கிழமை

திதி: சப்தமி நாளை அதிகாலை 4.24 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 1.43 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: சித்தி மாலை 6.37 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: விஷ்டி பிற்பகல் 3.40 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: மந்தயோகம் பின்னிரவு 1.43 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.12.
அஸ்தமனம்: மாலை 6.19.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் கார்த்திகை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow