ஜோதிட நாள்காட்டி 13.05.2025 | சித்திரை 30 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.05.2025 | சித்திரை 30 - விசுவாவசு

நல்லதே நடக்கும்
13.05.2025
விசுவாவசு 30 சித்திரை
செவ்வாய்க்கிழமை
திதி: பிரதமை நள்ளிரவு 12.36 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: விசாகம் காலை 9.09 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: பரிகம் நாள் முழுவதும்.
நாமகரணம்: பாலவம் காலை 11.33 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் காலை 9.09 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அசுவனி காலை 9.09 வரை. பிறகு பரணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.26.
| ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
| எமகண்டம் | காலை 9.00-10.30 |
| குளிகை | மதியம் 12.00-1.30 |
| நாள் | தேய்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 1, 5 |
| சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
What's Your Reaction?