ஜோதிட நாள்காட்டி 12.10.2025 | புரட்டாசி 26 - விசுவாவசு

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

Oct 12, 2025 - 08:00
 0  6
ஜோதிட நாள்காட்டி 12.10.2025 | புரட்டாசி 26 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

12.10.2025

விசுவாவசு 26 புரட்டாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி : சஷ்டி மதியம் 2.17 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மதியம் 1.34 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம் : வரீயான் காலை 10.51 வரை. பிறகு பரீகம்.
நாமகரணம்: வணிசை மதியம் 2.17 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம் : காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம் : அனுஷம் மதியம் 1.34 வரை. பிறகு கேட்டை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.51.

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை பிற்பகல் 3.00-4.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
பரிகாரம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow