ஜோதிட நாள்காட்டி 10.07.2025 | ஆனி 26 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 10.07.2025 | ஆனி 26 - விசுவாவசு

Jul 10, 2025 - 07:20
 0  6
ஜோதிட நாள்காட்டி 10.07.2025 | ஆனி 26 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

10.07.2025

விசுவாவசு 26 ஆனி

வியாழக்கிழமை

திதி: பௌர்ணமி பின்னிரவு 2.07 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பூராடம் நாளை அதிகாலை 5.54 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: ஐந்திரம் இரவு 9.33 வரை.பிறகு வைதிருதி.
நாமகரணம்: விஷ்டி மதியம் 1.56 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48.
அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 9
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow