ஜோதிட நாள்காட்டி 07.03.2025 | மாசி 23 - குரோதி

ஜோதிட நாள்காட்டி 07.03.2025 | மாசி 22 - குரோதி

Mar 7, 2025 - 06:50
 0  7
ஜோதிட நாள்காட்டி 07.03.2025 | மாசி 23 - குரோதி

நல்லதே நடக்கும்

07.03.2025

குரோதி 23 மாசி

வெள்ளிக்கிழமை

திதி: அஷ்டமி காலை 9.19 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 11.30 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: பிரீதி மாலை 6.10 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பவம் காலை 9.19 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.21.
அஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 6
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow