ஜோதிட நாள்காட்டி 06.08.2025 | ஆடி 21 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 06.08.2025 | ஆடி 21 - விசுவாவசு

Aug 6, 2025 - 06:55
 0  5
ஜோதிட நாள்காட்டி 06.08.2025 | ஆடி 21 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

06.08.2025

விசுவாவசு 21 ஆடி

புதன்கிழமை

திதி: துவாதசி மதியம் 2.09 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: மூலம் நண்பகல் 12.58 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: வைதிருதி காலை 7.13 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: பாலவம் மதியம் 2.09 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.58 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: ரோகிணி நண்பகல் 12.58 வரை. பிறகு மிருகசீரிஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55. அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow