ஜோதிட நாள்காட்டி 01.05.2025 | சித்திரை 18 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 01.05.2025 | சித்திரை 18 - விசுவாவசு

May 1, 2025 - 07:25
 0  6
ஜோதிட நாள்காட்டி 01.05.2025 | சித்திரை 18 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

01.05.2025

விசுவாவசு 18 சித்திரை

வியாழக்கிழமை

திதி: சதுர்த்தி காலை 11.24 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மதியம் 2.20 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: அதிகண்டம் காலை 8.30 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பத்திரை காலை 11.24 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
சந்திராஷ்டமம்: அனுஷம் மதியம் 2.20 வரை. பிறகு கேட்டை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48.
அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 6
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow