ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து அணி ரன் வேட்டை!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.

Jul 26, 2025 - 01:30
 0  4
ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து அணி ரன் வேட்டை!

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.

மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow