ஜூலை 11-ல் ‘ஒஹோ எந்தன் பேபி’ ரிலீஸ்

விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதற்கு ‘ஒஹோ எந்தன் பேபி’ எனத் தலைப்பிடப்பட்டு க்ளிம்ஸ் வெளியிடப்பட்டது

Jun 2, 2025 - 21:10
 0  3
ஜூலை 11-ல் ‘ஒஹோ எந்தன் பேபி’ ரிலீஸ்

விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் ‘ஒஹோ எந்தன் பேபி’ திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதற்கு ‘ஒஹோ எந்தன் பேபி’ எனத் தலைப்பிடப்பட்டு க்ளிம்ஸ் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow