ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். அப்படத்துக்குப் பிறகு தமிழில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஒட்டு மொத்த மாக முடிக்கப்பட்டு இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Oct 2, 2025 - 22:40
 0  2
ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீவா நடித்துள்ள படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். அப்படத்துக்குப் பிறகு தமிழில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டு இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow