ஜிஎஸ்டி 2.0 அமல்: ஐஸ்கிரீம் முதல் ஏசி வரை - விலை குறைவு பட்டியல்

ஜிஎஸ்டி 2.0 -வில் ஜிஎஸ்டி விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட்டு 5%, 18% மற்றும் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன

Sep 23, 2025 - 11:20
 0  16
ஜிஎஸ்டி 2.0 அமல்: ஐஸ்கிரீம் முதல் ஏசி வரை - விலை குறைவு பட்டியல்

புதுடெல்லி: ஜிஎஸ்டி 2.0-வில் ஜிஎஸ்டி விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட்டு 5%, 18% மற்றும் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆடம்பர மோட்டார் வாகனம், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் சொகுசு வரி அல்லது பாவ வரியாக 40% விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர்த்து, அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விலை குறையும் பொருட்கள்:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow