‘ஜனநாயகன்’ படத்துக்கும், ‘பகவந்த் கேசரி’க்கும் தொடர்பு என்ன?
‘பகவந் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் கைப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.

‘பகவந் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் கைப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இதனை படக்குழு மறுக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்குமோ என கருதப்பட்டது. தற்போது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழு கைப்பற்றியதன் காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
What's Your Reaction?