ஜன.10-ம் தேதி வெளியாகிறது ‘வணங்கான்’!

ஜனவரி 10-ம் தேதி ‘வணங்கான்’ படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Dec 30, 2024 - 13:45
 0  4
ஜன.10-ம் தேதி வெளியாகிறது ‘வணங்கான்’!

ஜனவரி 10-ம் தேதி ‘வணங்கான்’ படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக ‘வணங்கான்’ படம் பொங்கலுக்கு வெளியாகாது என தகவல் பரவியது. ‘விடாமுயற்சி’, ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால், இதற்கு திரையரங்குகள் கிடைக்காது எனக் கூறப்பட்டது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜனவரி 10-ம் தேதி ‘வணங்கான்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow