‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ - மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

Apr 2, 2025 - 09:35
 0  2
‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ - மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow