சென்னையில் கியூபா திரைப்பட விழா
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், கியூபா திரைப்பட விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது.
நவ.20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கும் இப்பட விழாவில் 4 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நவ.20-ம் தேதி மாலை 5 மணிக்கு அலெஜாண்ட்ரா கில் இயக்கிய ‘ஏஎம்-பிஎம்' (AM-PM) படமும், இரவு 7 மணிக்கு பெர்னாண்டோ பெரேஸ் இயக்கிய ‘மார்டி, த ஐ ஆஃப் த கன் ட்ரி’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
What's Your Reaction?