சூர்யா பிறந்த நாளில் ‘கருப்பு’ டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது

Jun 21, 2025 - 23:40
 0  4
சூர்யா பிறந்த நாளில் ‘கருப்பு’ டீசர் வெளியீடு!

சூர்யா பிறந்த நாளன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்பை அறிவித்தது படக்குழு. ஆனால், டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow