’சூர்யா 46’ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

‘சூர்யா 46’ படத்தின் நிலை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி. ’கருப்பு’ படத்தின் பணிகளை முடித்து வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

Oct 28, 2025 - 17:30
 0  3
’சூர்யா 46’ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

‘சூர்யா 46’ படத்தின் நிலை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் நாக வம்சி. ’கருப்பு’ படத்தின் பணிகளை முடித்து வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு.

’சூர்யா 46’ படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி தயாரிப்பில் ‘மாஸ் ஜாத்ரா’ உருவாகி இருக்கிறது. ரவி தேஜா நடித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துகொள்கிறார். மேலும், இதுவரை ‘சூர்யா 46’ குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார் நாக வம்சி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow