சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றியமைப்பு
இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் ஒன்றான சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் ஒன்றான சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதற்கு, இணக்கமாக வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?